பிளாஸ்டிக் ஒழிப்பு

img

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் வைர விழா மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.